பழனி சொத்து பதிவு விவகாரம் குறித்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்: உயர் நீதிமன்ற கிளை

திண்டுக்கல்: பழனி சொத்து பதிவு விவகாரம் குறித்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது . ரூ.100 கோடி நிலத்தை இரண்டு சார்-பதிவாளர்கள் இணைந்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். “ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3 வரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஜூலை 3ம் தேதி பத்திரப்பதிவுக்கான பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன.

Related Stories: