டெல்லி: ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணியமர்த்துவதை நிறுத்த, கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
