வழக்கை ரத்து செய்ய லஞ்சம் தரவில்லை: அதானி பிரமாண பத்திரம்

நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்ததாக அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை வாபஸ் பெறப்பட்டது. இது குறித்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘‘வழக்கை ரத்து செய்ய நீதித்துறை எடுத்த முடிவுக்குப் பின்னால் எந்தவித வாக்குறுதியோ, ஒப்பந்தமோ, பரிமாற்றமோ இல்லை ’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: