வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – 2 பேர் கைது

சென்னை: MNC நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்த சிலம்பரசன் மற்றும் பிரபு ஆகிய இருவரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடியைச் சேர்ந்த பிரதீப்ராஜா அளித்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: