* இந்தியா உதவிக்கரம் நீட்டும்போது பாஸ்போர்ட்களைப் பார்ப்பதில்லை. அதனால் தான் உலகம்
இந்தியாவின் மீது இவ்வளவு பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. பிரதமர் மோடி
* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும்போது, உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது, வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
