- அஇஅதிமுக
- சபாநாயகர்
- ஜேசிடி பிரபாகர்
- சென்னை செயலகம்
- சென்னை
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- தளவாய்சுந்தரம்
- சேலம் எலங்கோவன்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். சபாநாயகருடன் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், சேலம் இளங்கோவன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
