×

‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் பெயரின் மீது ‘மகளிர் பயணம்’ என ஸ்டிக்கர் ஒட்டியது தவெக அரசு!

 

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரில் இருக்கும் விடியலை நீக்கி தவெக அரசு ‘மாற்றம்’ செய்தது. 2021ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குதான் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார்.

Tags : Thaweka government ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,DMK government ,
× RELATED தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் ஒரு...