×

அம்மா உணவகத்தில் ஆய்வு என்ற பெயரில் இளைஞர்கள் அத்துமீறல்

 

ஈரோடு: ஈரோட்டில் உள்ள அம்மா உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் இளைஞர்கள் அத்துமீறல் என அம்மா உணவக ஊழியர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். செல்போனில் ரீல்ஸ் பதிவு செய்து மிரட்டுகின்றனர். குறைந்த ஊதியத்தில் செய்யும் வேலையை விட்டு செல்லும் அளவிற்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். ஆய்வு என்ற பெயரில் அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Amma canteen ,Erode ,Amma ,canteen ,Amma canteens ,
× RELATED இந்தியன் வங்கியில் பயங்கர தீ விபத்து: கணினிகள், ஆவணங்கள் எரிந்து சேதம்