பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,516 கனஅடியாக அதிகரிப்பு.!!

சத்தியமங்கலம் : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 714 கன அடியில் இருந்து 5,516 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: