டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு என்று அமைச்சர் விக்னேஷ்அறிவித்துள்ளார். ஊதிய உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ. 110.74 செலவினம் ஏற்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் . டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.3,500 முதல் ரூ.5000 வரை சம்பள உயர்வு என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.

Related Stories: