தமிழகம் அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு Jul 07, 2026 அரியலூர் கீரப்புவூர் லீலாவதி அரியலூர்: கீழுப்பழுவூர் அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து லீலாவதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் இந்த வார இறுதிக்குள் மதுபானங்கள் விலை உயருகிறது..? பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை உயர வாய்ப்பு
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? சீமான் கண்டனம்
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு