அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம்!

சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்று அடக்குமுறைகளுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் அடிபணியாது. தனது தொகுதியில் ஆய்வில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை அராஜகமான முறையில் தவெக அரசு கைது செய்துள்ளது.

Related Stories: