எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

சென்னை: எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தொகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரை கைது செய்வது? என கேள்வி எழுப்பினர்.

Related Stories: