தமிழகம் தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம் Jun 28, 2026 போலியோ தடுப்பூசி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை போலியோ சென்னை: தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
பெரிய கம்பெனி, நிறைய சலுகை என ஆசை வார்த்தை கூறி பாதி விலையில் டிவி, மிக்ஸி, பிரிஜ் தருவதாக பல லட்சம் மோசடி: வந்தவாசி அருகே கிராம மக்கள் புகார்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் மண்டப தூண்கள் சேதம்: பக்தர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
உதவிப் பேராசிரியர்களின் நியமனத்தில் எதற்கு இத்தனை குளறுபடிகள்? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
சமூக நீதியின் தாய்மடியாக திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கான தளமாக மாற்றுவதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் கேள்வி
இயக்குநர் பாக்யராஜ் மறைவு ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே மாணவரையும் இழந்துவிட்டது திரையுலகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அடையாள அட்டையில் மாணவரின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விவரங்கள் பிற விவரங்கள் க்யூ.ஆர் குறியீட்டு வடிவில் மட்டுமே இருப்பது தொடர்பாக ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சிறப்பு ரயில்கள் மூலம் புதிய சாதனை ரூ.243 கோடி வசூல் செய்து இந்திய அளவில் முதலிடம்: தெற்கு ரயில்வே தகவல்