சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவித்துள்ளது. தவெகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.