தமிழகம் தவெக அரசைக் கண்டித்து சென்னையில் ஜூலை 7ம் தேதி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு! Jun 26, 2026 சென்னை தவேகா தவேகா ஊராட்சி த்வேகா ஊராட்சி சென்னை: தவெக அரசைக் கண்டித்து சென்னையில் ஜூலை 7ம் தேதி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தவெக அரசை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது.
கச்சா எண்ணெய் விலை 73 டாலராக சரிவு; காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி