தமிழகம் அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு Jun 26, 2026 திருவள்ளூர் பிரீதி தேவி ஜார்க்கண்ட் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 29 வயதான பிரீத்தி தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சிலம்புச்செல்வர் சிவஞானம் 121-ஆவது பிறந்த நாள்; அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!
கச்சா எண்ணெய் விலை 73 டாலராக சரிவு; காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு