டெல்லி: மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்டிருந்த வணிக சிலிண்டர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கான Bulk LPG விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதை 50% அளவுக்குத் தளர்த்துவதாகவும் அறிவிப்பு. உள்நாட்டு LPG உற்பத்தி மற்றும் இறக்குமதி சீராக உள்ளதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
