காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.

கர்நாடகா: மாண்டியாவில் காவிரி ஆற்றில் செல்ஃபி எடுத்தபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விஜயம்மா என்பவர் ஆற்றில் வழுக்கி விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் என 5 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: