தவறுதலாக பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்: பணிக்குழு பணியிடை நீக்கம்

அமிர்தசரஸ்: அமிர்தசரஸில் தரையிறங்க முயன்றபோது, பாகிஸ்தான் வான்வெளிக்குள் தவறுதலாக ஏர் இந்தியா விமானம் நுழைந்தது. பணிக்குழு மற்றும் ஏடிசி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது. இந்த வான்வெளி மீறல் சம்பவம் குறித்து உரிய முறையில் தகவல் தெரிவிக்காததால், ஒழுங்குமுறை ஆணையம் இடைக்கால நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Related Stories: