அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி:17 பேர் மீது வழக்குப் பதிய பரிந்துரை

உத்தரப் பிரதேச: அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடியில் ராமஜென்மபூமி அறக்கட்டளை மூத்த நிர்வாகிகளுக்குத் தொடர்பு உள்ளதாக தகவல். 17 பேர் மீதுவழக்கு பதிய SIT பரிந்துரை செய்துள்ளது. உண்டியல் சாவி, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் இருந்த நிலையில் அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

Related Stories: