தமிழகம் அமோனியா வாயு கசிவு தொடர்பாக முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை சமர்ப்பிப்பு Jun 25, 2026 முதல் அமைச்சர் விஜய் சென்னை சென்னை: அமோனியா வாயு கசிவு தொடர்பாக முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 24 மணிநேரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த நிலையில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
‘பாலினத்தையும் சோம்பேறித்தனத்தையும் குழப்பி கொள்ளாதீர்கள்’ ‘சமைப்பதும் சுத்தம் செய்வதும் பெண்களின் கடமை அல்ல’: பிரியங்கா சோப்ரா காட்டம்
அவர்கள் வசதிக்காக வெள்ளை அறிக்கை தயாரிப்பு; தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்?.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி
முதல்வர் விஜய் படத்தை மாட்டக்கோரி திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் புகுந்து தவெக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்
சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெங்கடரமணன்!
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை