நாளை மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

சென்னை: நாளை(ஜூன் 25) காலை 10.30 மணிக்கு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்.மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியாகிறது. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடக்க இருக்கிறது.

Related Stories: