கொல்கத்தாவின் தாராதலா பகுதியில் கட்டுமான பணியில் விபத்து – 3 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கம்: கொல்கத்தாவின் தாராதலா பகுதியில் கட்டுமான பணியின்போது கிடங்கு மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் NDRF ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: