தமிழகம் வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது Jun 24, 2026 வேளச்சேரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னை தாம்பரம் தமிழ்நாடு அரசு சென்னை: தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில் வேளச்சேரிக்கு அவரது பெயர் தமிழக அரசால் சூட்டப்பட்டது.
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி கோரி கையில் தட்டு ஏந்தி விவசாயிகள் போராட்டம்: சோழவந்தான் அருகே பரபரப்பு
சட்டசபையில் பேசியதெல்லாம் பொய்யா? ஈழதமிழர்களுக்கு ஆதரவாக கையெழுத்து போட மறுத்தவர் தான் விஜய்: அமைச்சர் வன்னியரசு பேசும் பழைய வீடியோ வைரல்
வாணியம்பாடி அருகே பிரசித்தி பெற்ற புத்துக்கோயிலில் விஜய் படம் வைத்து பூஜை செய்து ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்: பக்தர்கள் கடும் அதிர்ச்சி
டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்கள், இளநிலை திட்ட அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் மோதல் : பேப்பர்களை தூக்கி எறிந்து மல்லுக்கட்டிய கவுன்சிலர்கள்
மிகுந்த பரபரப்புக்கு இடையே தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்