அமோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சென்னை: அமோனியா கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

Related Stories: