ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஷரு நகரமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.

Related Stories: