நீட் ஹால் டிக்கெட் பதிவிறக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு

 

டெல்லி: நீட் மறு தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முயன்று வருவதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 21 இல் நடைபெறும் நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: