திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை கொலைக்கு நீதி கேட்டு போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். உரிய நீதி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
