பக்தர்கள் காணிக்கை திருடப்பட்ட புகார்; அயோத்தி ராமர் கோயில் ஊழியர் வீட்டில் 12 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்

 

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் காணிக்கை திருடப்பட்ட புகாரில் கோயில் ஊழியர் லவ்குஷ் மிஸ்ரா வீட்டிலிருந்து ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயில் நன்கொடைகளைக் கணக்கிடும் பொறுப்பில் லவ்குஷ் இருந்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பசு சாணத்திற்க்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளது.

 

Related Stories: