தமிழகம் திண்டுக்கல் அருகே இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய கன்று குட்டி Jun 12, 2026 திண்டுக்கல் மணிகண்டன் மோலபடியூர் திண்டுக்கல்: திண்டுக்கல் மோளபாடியூரை சேர்ந்த மணிகண்டன் வீட்டில் வளர்த்து பசுமாடு இரண்டு தலைகளுடன் கன்று குட்டி ஈன்றுள்ளது. இந்த அதிசய கன்று குட்டியை அருகில் உள்ள கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்
மேட்டுப்பாளையத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு: சிங்கப்பெண்கள் அதிரடிப்படை நடத்தியது
காஞ்சிபுரம், ஆவடி, பெருங்குடி பகுதியில் நள்ளிரவில் கடும் அவதி: தொடர் மின்வெட்டால் மக்கள் மறியல் சாலையில் தஞ்சமடையும் அவலம்
அரசு மருத்துவமனையில் ஆய்வு; அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நோயாளிகள், உறவினர்கள் முற்றுகை: திருவண்ணாமலையில் பரபரப்பு
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாததால் டெல்டாவில் குறுவை சாகுபடி முடங்கும் அபாயம்: விவசாயிகள் கவலை
அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி – 57 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாட்கள் நிலைக்காது சிஎம் சார்: உதயநிதி ஸ்டாலின்