தனியார் பள்ளிகளில் 2026-27 கல்வி ஆண்டில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரம் இணையத்தில் வெளியீடு

சென்னை: தனியார் பள்ளிகளில் 2026-27 கல்வி ஆண்டில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. tnfeecommittee,con என்ற இணையதளத்தில் தனியார் பள்ளி கல்விக் கட்டண விவரம் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக தனியார் மெட்ரிக் பள்ளிகள் 2025-26ல் வசூலித்த கட்டண் விவரங்களும் வெளியாகியுள்ளன. கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் பள்ளிகள் வெளியிட ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related Stories: