காரைக்குடியில் சிறுவனுக்கு தவறான அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் மீது வழக்கு

காரைக்குடி: தம்பிரான் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தனது 10 வயது மகனின் பாலுறுப்பு அகற்றப்பட்டதாக தாய் புகார் அளித்தார். தம்பிரான் மருத்துவமனை மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் KMC மருத்துவமனை மருத்துவர் காமாட்சி சந்திரன் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: