இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முல்லன்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் ஜூன் 20ம் தேதி நடைபெற உள்ள இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.1,500லிருந்து ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: