நெல்லையில் டாஸ்மாக் பாரில் ஒருவர் கொலை: ஒருவர் கைது

 

நெல்லை : நெல்லை கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் பாரில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், ஆகாஷ் (24) என்ற வாலிபர், மணிகண்டன் என்பவரால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய மணிகண்டனை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்..

Related Stories: