திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வெடி விபத்து: ஒருவர் படுகாயம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செய்த வெடிகளை காயவைத்தபோது அதீத வெப்பம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அறை இடிந்து விழுந்ததில் தொழிலாளி ராகுல் படுகாயம் அடைந்துள்ளார். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: