சென்னை: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்துள்ளது. டெல்லியில் வரும் 8ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது . சட்டமன்ற தேர்தலுக்கு பின் திமுகவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று திமுக தெரிவித்துள்ளது.
