சிவகங்கை: லாக்கப் மரணமடைந்த கோயில் காவலாளி அஜித்குமார் வீட்டுக்குள் மர்மநபர்கள் நள்ளிரவில் புகுந்து விசாரணை நடத்தியுள்ளனர். மானாமதுரை அருகே அஜித்குமார் வீட்டுக்குள் புகுந்த நபர்கள், தனிப்படை போலீஸ் என்று கூறி விசாரணை நடத்தினர்.