×

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்பில் பொய் சொல்லி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொல்லி தவெக வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் சங்கதிகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Tags : Thaveka ,Former Minister ,Rajendra Balaji ,Chennai ,Facebook ,Instagram ,WhatsApp ,Tamil Nadu… ,
× RELATED ராணிப்பேட்டையில் தமிழக அரசை...