×

புதுச்சேரியில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2 வாரங்கள் ஆனபோதிலும் புதுச்சேரி அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ரங்கசாமியோடு பதவியேற்ற அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

Tags : Puducherry ,Namachiwai ,Malladi Krishna ,Rangasamy ,
× RELATED ராணிப்பேட்டையில் தமிழக அரசை...