×

முதலமைச்சர் விஜய் பேச்சு ஏமாற்றம் : டிடிவி தினகரன்

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பேச்சு பொதுமக்கள், விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என டிடிவி கூறியுள்ளார். விஜய் சினிமா வசனங்களையும் அடுக்கு மொழிகளையும்தான் பேசியுள்ளதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். ஒவ்வொரு நாளும் சாந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை விஜய் செய்திகளில் பார்ப்பதில்லையா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Tags : Chief Minister ,Vijay ,DTV Dinakaran ,Chennai ,DTV ,DINAKARAN ,Shanti ,
× RELATED வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம்...