சென்னை: வேலைவாங்கித் தருவதாகக் கூறி தவெகவினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது மனதை பதைபதைக்கச் செய்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறினார். லஞ்சம், மாமூல் கேட்ட தவெகவினர் தற்போது வன்கொடுமை, கொலை குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். வன்கொடுமை, கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பை தவெகவினர் சூறையாடுகின்றனர் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
