ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி முடிந்து சென்றபோது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேருந்து தீப்பிடித்து எரிந்தது

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிமுடிந்து சென்றபோது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தினுள் புகை பரவிய போதிலும், குழு உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் வெளியேற்றப்பட்டனர். அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல மற்றொரு பேருந்து ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்கள் சிறிது நேரம் சாலையில் காத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories: