தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்

 

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை தனிப்படை காவலர்கள் சுட்டுப்பிடித்தனர். தாக்குதலை தடுக்கும் வகையில் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ஐயப்பன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Related Stories: