சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆட்சியராக மாலதி ஹெலன், திருவள்ளூர் ஆட்சியராக கவிதா, அரியலூர் ஆட்சியராக மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: