ஈரான் ஒப்பந்தம் – நெருங்கிவிட்டதாக அமெரிக்கா தகவல்

அமெரிக்கா: ஈரான் – அமெரிக்கா இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக ஜே.டி.வான்ஸ் அறிவித்துள்ளார். ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் மத்தியஸ்தர்கள் அக்கட்டத்தை நெருங்கிவிட்டனர். ஈரானின் அணு ஆராய்ச்சி திட்டத்தை பெருமளவுக்கு அமெரிக்கா தடுத்துவிட்டதாகவும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தகவலை தெரிவித்துள்ளார்.

Related Stories: