மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 11 கல் குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு

 

மதுரை: மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 11 கல் குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது. முதற்கட்ட ஆய்வில் உலகாணி, கல்லணை, அச்சங்குளம், திருமால், நிலையூர், அய்யாபட்டியில் உள்ள கல்குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டதை அடுத்து கல்குவாரிகளை மூட ஆணையிட்டுள்ளது. விதிகளை மீறும் கல்குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: