இயந்திர கோளாறு – விமானம் அவசரமாக நிறுத்தம்

 

சென்னை: சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், இயந்திர கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. 252 பயணிகள் உட்பட 264 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் பழுதை சரிசெய்த பின்பு, 2 மணி நேரம் தாமதமாக விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது

Related Stories: