×

பேரிடர் மேலாண்மைதுறை அலுவலகத்தை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: பேரிடர் மேலாண்மைதுறை அலுவலகத்தை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்தித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது; தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது; தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.

Tags : Minister ,Chengottiyan ,Office of Disaster Management Department ,Chennai ,Senkottayan ,
× RELATED 2028-ஆம் ஆண்டு கோடை ஒலிம்பிக் –...