×

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த அமைச்சர் பிரபு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த கனிமவளத்துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 3000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் விதி மீறல் குவாரிகளை உடனடியாக மூடி அபராதம் வசூலிக்கப்படும். சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளின் விவரங்களை எடுக்கவும் எனவும் மாவட்ட கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார்.

Tags : Minister Prabhu ,Kalguwaris ,Tamil Nadu ,Chennai ,Minister ,Prabhu ,
× RELATED 2028-ஆம் ஆண்டு கோடை ஒலிம்பிக் –...